TNPSC Thervupettagam

அம்புபாச்சி மேளா – அசாம் 

April 29 , 2020 1582 days 653 0
  • இது கோவிட் – 19ன் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப் பட்டுள்ளது.
  • இது அசாமில் உள்ள காமாக்கியா என்ற பெண் கடவுளுக்கான கருவுறுதல் தொடர்பான சமய வழிபாட்டைக் குறிக்கின்றது.
  • மேலும் இந்தத் திருவிழாவானது “கிழக்கின் மகா கும்பம்” என்றும் அழைக்கப் படுகின்றது.
  • அம்புபாச்சி மேளாவானது மாத விடாய் விலக்குக்குரிய சுகாதாரம் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான ஒரு நிகழ்வாக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்